Monday, April 9, 2018

வாழ்க்கை கவிதைகளால் ஆனது.“paterson”(2016)




It is difficult to get the news from poems yet; men die miserably every day for lack of what is found there.
- William carols Williams-

கவிதைகள் யதார்த்தத்திகுப் புறம்பானவையாக,
கற்பனையானவையாக இருக்கலாம்.
ஒன்றுகொன்று முரண்பட்டிருக்கும் அதேவேளை 
பொருத்தமான மொழிக்கோர்வைகளால் மட்டும் இணைந்திருக்கலாம்.
சரி ஒரு வித மொழி விளையாட்டாகவே  இருக்கட்டுமே!

கவிதை எதையும் செய்யப்போவதுமில்லை.எதையும் செய்யச் சொல்லுமாறு தூண்டுவதுமில்லை.அது அதன் பாட்டில் இருந்துவிடுகிறது.அதனை அதன் இருப்பிலேயே ரசித்து விட்டுப்போகிறோம்.அத்தகைய கவிதை வடிவிலான,ரசிப்பதற்கு மட்டுமே உரித்தான  திரைப்படம்தான்  paterson”(2016)

Share This:   FacebookTwitterGoogle+

Blog Archive

Followers

About Me

My photo
"வாழ்வெனும் கங்குலை புரிந்து கொள்ளத்துடிக்கும் மின்மினி இவள்"
Copyright © மின்மினி |